About Us

எமதருமை வாடிக்கையாளர்களுக்கு!!!

 இயந்திர வாழ்க்கைப் பயணத்தில் நினைத்து பார்க்க இயலாத வேகத்தில் காலநேரம் ஓடிக்கொண்டு இருக்கும்  இந்த நேரத்தில் நாமும் அதற்கேற்றால் போல் ஓடவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

இந்நிலையில் ஒவ்வொருவரும் வீட்டு மளிகைப்பொருட்கள் வாங்கவே நேரம் இல்லா இத்தருணத்தில் உங்கள் நேரத்தினை மீதப்படுத்தி  மிக இலகுவாக மளிகைப்பொருட்கள் வாங்க இந்த நிறுவனமான தேடிப்பார்.காம் வலையதளச் சந்தையினை (eShop) உருவாக்கியுள்ளோம். இவ்வலையத்தளமானது எமது தேடிப்பார்.காமின் 10ஆண்டு வளர்ச்சியின் அடுத்த பரிணாமம். இவ்வலையதள சந்தையில் மளிகைப்பொருட்கள், உணவு, உடை மற்றும் உங்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும்  பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தியுள்ளோம்.

வாடிக்கையாளர்களாகிய நீங்கள் உங்கள் கைத்தொலைபேசி, கொம்பியூட்டர்  மூலமாகவோ  எமது வலைத்தளத்துக்கு(thedipaar.com/eshop அல்லது  Torontotamilshop.com), சென்று உங்கள் விபரங்களை பதிவு செய்து  தேவையான பொருட்களை தெரிவு செய்து கட்டணம்  உறுதி செய்யப்பட்ட பின்னர்  உங்கள் வீட்டு முகவரிக்கு நாம்  கொண்டுவந்து தருவோம்.(Toronto, Scarborough, Markham, Mississauga, Brampton, Ajax, Pickering)  உங்கள் தெரிவான மளிகைப்பொருட்களை  புலம்பெயர் தமிழர்மத்தியில் அன்றிலிருந்து இன்றுவரை மக்களுக்காக சேவைசெய்யும் வர்த்தக நிலையங்களிலும் பிரபல இறக்குமதியாளர்களிடமிருந்தும் கொள்வனவு செய்யப்படும் என்பதனை இத்தால்  உறுதிசெய்து கொள்கின்றோம்.மேலும் விபரங்கள் வேண்டுமாயின் எம்முடன் தொடர்பு கொள்ளவும்

Dear viewers, 

Due to the current situation of Coronavirus (Covid19), if you’re struggling to gain access to basic food and necessities such as clothes and cleaning products, Thedipaar.com has joined with torontotamilshop.com online to support you in these difficult times. This is Thedipaar.com’s progression for its 10th successful year in this field. This is available for all viewers via desktop or mobile device. If you can not access this online portal alternatively please call 416-630-0635. Once you’ve placed your order via the options above. We will deliver your goods to your doorstep. Our delivery locations are as follows;  Toronto, Scarborough, Markham, Mississauga, Brampton, Ajax and Pickering. 

We are also providing a service where if you have a specific retailer where you normally get your goods from we will also try our level best to get your goods from them and deliver this out to you.  If you require further assistance or help please do not hesitate to contact us. 

Thank you for your ongoing support to torontotamilshop.com